Monday, March 21, 2005

பல்லவியும் சரணமும் - 19 --- பதில்கள்!

1,2 மற்றும் 8-ஐ தவிர்த்து மற்ற சரணங்களுக்கான பல்லவிகள் இந்தப் பதிவின் பின்னூட்டங்களில் காணலாம்! For the first time in 19 episodes of பல்லவியும் சரணமும், RESPONSE was a bit slow :-(

1. தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது, தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது --- வெள்ளிக்கிழமை விரதம்

2. நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என் மேனி என்னாகுமோ? --- நல்ல நேரம்

8. மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம் ---- திரைப்படம் நினைவில்லை!


என்றென்றும் அன்புடன்
பாலா

1 மறுமொழிகள்:

தங்ஸ் said...

மஞ்சள் நிலவுக்கு இன்று ஒரே சுகம் - முதல் இரவு?

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails